கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்!

Follow us on Google News தனியார் தொலைக்காட்சியின் காமெடி ஷோவில் வந்து தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியா இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்றார். அதன் பிறகு ‘ஜோடி நம்பர் 1’ , ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற இவர், ‘அது இது எது’, ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் ஆனார். … Continue reading கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்!