Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூட்டிங் ஸ்பாட்டில் தேமி தேமி அழுவதற்கு காரணத்தை உடைத்த பிரபல நடிகை!!! தனது 20 வயதிலேயே ஏற்பட்ட கொடுமை!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு காதலியாக நடித்தவர் நடிகை சோபனா. இவர் தனது பேட்டியில் சுவாரசியமான பல விஷயங்களை பதிவிட்டுள்ளார். அதாவது,

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தளபதி படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த நிலையில், அந்த இரண்டு மாதமும் ஷோபனாவை வீட்டிற்கு அனுபவம் இயக்குனர் மணிரத்தினம். அப்போது இருபதே வயதான சோபனா தனது பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்ற  ஏக்கத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.  அதன்பின் மம்முட்டி ஆறுதல் கூறி சமாதானப் படுத்தி உள்ளார்.

சிவா’ படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் ஷோபனா. அந்தப்படத்தில் என்னுடைய காலை ரஜினி பிடிக்குமாறு ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த  காட்சியை எனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று ரஜினிகாந்த் பிடிவாதம் பிடித்து இருந்த நிலையில், எப்படியோ சமாதானப்படுத்தி அவரை அந்த காட்சியை பண்ண வைத்தார் இயக்குனர்.

ரஜினி நினைத்தார் போல் தியேட்டரில்  ரசிகர்கள் ”தலைவா நீ போய் இவளோட கால  பிடிக்கிறதா?” என்று கூறி என்ன பயங்கரமா ஓட்டு நாங்க..என்று பல சுவாரசியமான நினைவுகளை தனது பேட்டியின் மூலம் பகிர்ந்து கொண்டார் ஷோபனா.

 

Exit mobile version