Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!!

Actor Vikram suffered a rib fracture during the shooting of Tangalan!!

#image_titleActor Vikram suffered a rib fracture during the shooting of Tangalan!!

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இப்படத்தில் மேலும் பார்வதி, மாளவிக மோகனன்,பசுபதி,ஹரி,பிரிட்டிஷ் நடிகர் டானியல் கால்டகிரோன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படம் தெலுங்கில் வெளியான கே.ஜி.எப். படத்தை குறித்த கதை என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

ஆகயால் இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தது.
படத்தின் படபிடிப்பி கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் படபிடிப்பின் ஒத்திகையின் போது விக்ரமின் விலாஎலும்பு முறிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக தங்கலான் படபிடிப்பில் விக்ரம் கலந்துகொள்ளவில்லை.இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிகப்பட்டு வருவதாகவும் சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் படபிடிப்பில் விக்ரம் பங்கேற்பார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவரது ரசிகர்கள் நடிகர் விக்ரம் விரைவில் குணமடைய வேண்டி வருகிறார்கள்.

Exit mobile version