கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நடிகர் விவேக்-க்கு திடீர் மாரடைப்பு!! தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் விவேக் அனுமதி!!
இந்திய உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமா உள்ள நிலையில் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் சுகாதாரத்துறை பொதுமக்ககளை, பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கழுவுத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவைக்கைகளை தங்களது அன்றாட வாழ்கையில் பின்பட்ட்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கொரோன வைரஸின் 2ஆம் அலை.
இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தகுதியானவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுபூசி போடப்பட்டது இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் பிரதமர் மோடி அவர்களும் தங்களின் கொரோனா தடுபூசியின் முதல் டோஸ்ஸினை எடுத்துக்கொண்டனர். பிறகு நான்கு வாரம் முடிந்த நிலையில் கடந்த வாரம் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுபூசியின் இரண்டாவது டோஸ்ஸினை எடுத்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பல கட்சி அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்.இந்த நிலையில் நேற்று நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி திருவிழாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தானாக முன் வர வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும். உயிர் இழக்க நேரிடும் அபாயம் ஏற்படாது என்று கூறினார். எனவே மக்கள் அனைவரும் கட்டாயம் சுகாதரத்துறை வலியுறுத்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக தடுப்பூசி கட்டுப்பாட்டு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார். நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் விவேக்-க்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். கொரோனா தடுப்பூசி செலுதிக் கொண்டதால் தான் மாரடைப்பு ஏற்ப்பட்டு இருக்கும் என மக்கள் மத்தியில் சலசலப்பு.