திரைத்துறையில் ஒரே வயது கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள்!!
பொதுவாக நடிகர்கள் 60 வயதை அடைந்தாலும் அவர்களின் தோற்றம் வயதானவர்கள் போல் காணப்படாது.ஆனால் நடிகைகளுக்கு அப்படியல்ல.35 வயதை கடந்து விட்டலே அவர்களின் தோற்றம் வயதானவர்களைப் போல் காட்டி விடும்.ஒரே வயதை ஒத்திருக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் இதே நிலை தான்.இவ்வாறு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரே வயது கொண்ட பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைககளின் விவரம் இதோ.
1.விஜய் மற்றும் தேவயானி
தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் 30 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
நடிகை தேவயானி 1996 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கோட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்ச நட்சத்திரமாக மாறிய இவர் 90 காலகட்டத்தில் புகழ் பெற்ற நடிகையாக கொடிகட்டி பறந்தார்.பின்னர் இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது இவரின் வயது 48 ஆகும்.
2.யோகி பாபு மற்றும் தீபிகா படுகோண்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு.இவர் ரஜினி,விஜய்,அஜித் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.தற்பொழுது இவரின் வயது 37 ஆகும்.
3.அக்ஷய் குமார் மற்றும் பானுப்பிரியா
பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக திகழும் அக்ஷய் குமார் நாட்டுப் பற்று படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை தன் நடிப்பின் மூலம் கவர்ந்தார்.தற்பொழுது இவரின் வயது 55 ஆகும்.
4.ஷாருக்கான் மற்றும் ராதா
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ஷாருக்கான் ‘உயிரே’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.தமிழ் திரையுலகில் ரஜினி எப்படியோ அதேபோல் தான் பாலிவுட்டில் ஷாருக்கான்.தற்பொழுது இவரின் வயது 57 ஆகும்.
90 காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை ராதா அவர்கள் பாக்யராஜ்,சத்யராஜ்,ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.தற்பொழுது இவரின் வயது 57ஆகும்.
5.விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்.தற்பொழுது இவரின் வயது 44 ஆகும்.
நடிகை ஜோதிகா தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.2000 ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.விஜய்,அஜித்,கமல்,விக்ரம்,சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் நடித்து மிகவும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.இவர் நடிகர் சூர்யாவின் மனைவி ஆவார்.தற்பொழுது இவரின் வயது 44 ஆகும்.