தமிழ் சினிமா துறையில் இருந்து பின் அரசியலுக்கு சென்ற நடிகர்களில் பல சாதித்துள்ளனர். ஆனால் சிலரோ உறுப்பினர்களாகவே தங்களுடைய நாட்களை கடத்தி வருகின்றனர். அவ்வாறு உள்ளவர்களை பற்றி இப்பதிவில் காண்போம்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன்:-
மிக உயர்ந்த பதவி: சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்
கட்சி: திமுக, அதிமுக
பதவிக் காலம்: 1962 – 1967, 1970 – 76
குஷ்பு சுந்தர் :-
கட்சி: திமுக, காங்கிரஸ், பாஜக (தற்போது)
வாகை சந்திரசேகர் :-
மிக உயர்ந்த பதவி: சட்டமன்ற உறுப்பினர்
கட்சி: தி.மு.க
பதவிக் காலம்: 2016 – 21
சி.அருண் பாண்டியன் :-
மிக உயர்ந்த பதவி: சட்டமன்ற உறுப்பினர்
கட்சி: தேமுதிக, அதிமுக
பதவிக் காலம்: 2011 – 16
ராமராஜன் :-
மிக உயர்ந்த பதவி: நாடாளுமன்ற உறுப்பினர்
கட்சி: அதிமுக
பதவிக் காலம்: 1998 – 1999
எஸ்.வி. சேகர் :-
மிக உயர்ந்த பதவி: சட்டமன்ற உறுப்பினர்
கட்சி: அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க
பதவிக் காலம்: 2006 – 11
கே.ஆர்.ராமசாமி :-
மிக உயர்ந்த பதவி: சட்டமன்ற உறுப்பினர்
கட்சி: தி.மு.க
பதவிக் காலம்: 1960
ராதா ரவி :-
மிக உயர்ந்த பதவி: சட்டமன்ற உறுப்பினர்
கட்சி: அதிமுக, பா.ஜ.க
பதவிக் காலம்: 2001 – 06