Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3D காம சூத்ரா பட செக்ஸி லேடி: லைவில்  வந்ததால் இணையதளமே சூடானது 

பாலிவுட் பிரபல நடிகை நடிகையாகவும் மாடலாகவும் வலம்வரும் ஆபா பால். இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களை சந்தித்தார் ஆபா பால். அவர் நடித்த ‘3டி காம சூத்ரா’ படம் உலகப் புகழ் பெற்றது. அந்தப் படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு பலராலும் புகழப்பட்டது. தொடர்ந்து பல முன்னணி விளம்பர நிறுவனங்களின் விளம்பர படத்தில் நடித்துள்ளார் ஆபா பால்.

தற்பொழுது புகழ்பெற்ற ‘மஸ்த்ராம்’ வெப் சீரிஸில் மெல்லு ஆன்ட்டியாக நடித்தார்.  அதில் அவருடைய கவர்ச்சிகரமான நடிப்பிற்காக  வெப் சீரியல் தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

மேலும் இவர் தனது அங்கங்களில் டாட்டூக்களை வரைந்து அதை தெரியும்படி போஸ் கொடுப்பது ஆபா பாலின் வாடிக்கை. அதிலும் குறிப்பாக அவர் மார்பில் வரைந்துள்ள பட்டர்ஃபிளை டாட்டூவிற்கு மயங்கிய ரசிகர்கள் பலர். மேலும் அரைகுறை ஆடை,பிகினி என மெர்சல் ஆகி வருகிறார்.

இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் ஆண்டி நீங்க செம கட்ட, என்றும், சிலர் அவரைப் பார்த்த வாயைப் பிளந்த நிலையில் வார்த்தை வரவில்லை என்றும் கூறினர்.

 

Exit mobile version