Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெட்ரோல் பங்கில் வேலைப் பார்த்த நடிகை பாகுபலி அனுஷ்கா ஷெட்டி!

Actress Bhagwati Anushka Shetty who worked in petrol role!

Actress Bhagwati Anushka Shetty who worked in petrol role!

பெட்ரோல் பங்கில் வேலைப் பார்த்த நடிகை பாகுபலி அனுஷ்கா ஷெட்டி!

முன்னணி தமிழ் நடிகையான அனுஷ்கா இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறார்.தற்போது அனுஷ்கா குண்டாக இருப்பதால் அவருக்கு அதிக பட வாய்ப்புகள்  கிடைப்பதில்லை. ஆனாலும் தமிழில் இருந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார், என்ன காரணம் என்று பார்த்தால் ஏதோ ஒரு விஷயம் அவரை பயங்கரமாகக் காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் தெலுங்கு சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாக பரவி வருகிறது.

ஆனால் தற்போது அது எல்லாம் பொய் என மறுத்து பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே தான் என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் கூறியிருக்கிறார். நடிகை அனுஷ்கா தற்போது நடித்த ‘அருந்ததி’ மற்றும் ‘பாகுபலி’ என இரண்டு படங்களிலும் அனுஷ்கா கம்பீரமாக நடித்து இன்றும் சினிமா துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அதனால் அனுஷ்கா “சகுந்தலம்” என்னும் வரலாற்றுப் படத்தில் நடிக்க இருந்தார்.அந்த படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்டியூம்ங்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்தப் படத்தில் இருந்து விலகி உள்ளாராம்.

அதன் பிறகு கூட இவர் நினைத்தது போல் இவரால் உடல் பருமனைக் குறைக்க முடியவில்லை.மேலும் இவர் பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்திக் கொண்டார்.இந்த நிலையிலும் “நிசப்தம்” என்ற படத்திற்குப் பிறகு தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்,அந்த படமும் சரியாக போகவில்லை. இந்த நிலையில் லட்சுமி மஞ்சு தொடங்கிய ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஒரு நாள் பெட்ரோல் பங்கில் ஊழியராக இருந்து வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை ஏழை குழந்தைகளுக்கு உதவியுள்ளார் அனுஷ்கா ஷெட்டி அதில் எடுத்துக்கொண்டபுகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Exit mobile version