Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் ஹன்சிகா மோத்வானி..மொக்கும் ரசிகர் கூட்டம்!

தமிழ்சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இவர் குஷ்புவை போன்று இருப்பதால் சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவார். வாலு படத்தின் மூலம் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர்.  அது நீண்ட நாட்கள் நீடிக்காமல் காதல் முறிவு ஏற்பட்ட ஏற்பட்டது. அதன்பின் இருவரும் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை தற்பொழுது மஹா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்பொழுது லாக் டவுன் பீரியடில் அதிக நேரம் உடற்பயிற்சி செலவிட்டு, கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா, தற்பொழுது ஸ்லிம்மாக மாறி இருக்கும், டாப்லெஸ் போஸில் பலவிதமான ஆங்கிளில் போட்டோக்களை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர், பிங்க் பேக்ரவுண்ட், பிங்க் லிப்ஸ்டிக், பிங்க் மேக்கப் என அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பிங்க் மேக்கப்புடன் மேலாடை எதுவும் அணியாமல் டாப்லஸில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டியவாறு கன்னத்தில் இருபுறமும் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு சுண்டி இழுக்கும் உதட்டை குவித்தவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.என்னை யாராவது ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச் செல்லுங்கள் என அடம்பிடிக்கும் சிறுபிள்ளை போல தலைப்பிட்டுள்ள இந்த டாப்லஸ் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய அன்பை லைக்குகளாகவும் கமெண்ட்டுகளாகவும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

 

Exit mobile version