Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகையர் திலகம் சிவாஜி கணேசனின் இறந்த நாளான இன்று இரங்கல் தெரிவிக்கும் நடிகை கமல்ஹாசன்!!

நடிகையர் திலகம் சிவாஜி கணேசனின் இறந்த நாளான இன்று இரங்கல் தெரிவிக்கும் நடிகை கமல்ஹாசன்!!

நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்தவர் “நடிகையர் திலகம் சிவாஜி கணேசன்” என கமல்ஹாசன் தனது ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளார்.’பராசக்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது உணர்வுப்பூர்வமான நடிப்புகளால் இவ்வுலகையே ஆட்டிப்படைத்த நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதே நாளில்தான் இவ்வுலகத்தை  விட்டு மறைந்தார்.

Actress Kamal Haasan mourns actor Tilak Shivaji Ganesan's death today

இன்று அவரது 20 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சினிமாத்துறையினர் நடிகையர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ”திரை நடிப்புக்கென்று “ஒரு மைல் கல்லை” நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்” என்று புகழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

Exit mobile version