Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யோகாவில் பயங்கரமான கவர்ச்சிக் காட்டும்  நடிகை கனிகா!

Actress Kanika showing terrible glamor in yoga!

Actress Kanika showing terrible glamor in yoga!

யோகாவில் பயங்கரமான கவர்ச்சிக் காட்டும்  நடிகை கனிகா!

எதிரி மற்றும் ஆட்டோகிராப் என்றத் திரைப்படம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” என்ற தெலுங்கு படத்திற்கு பிறகு நடிகை கனிகா மலையாள திரைத் துறையில் பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.அதிக தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கனிகா திடீரென படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் போனது.ஆனாலும் அவர் தெலுங்கு பட உலகிற்கு சென்று அங்கு தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் அந்த திரைப்படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் ஏதும் இல்லை.

இந்த நிலையில் அவர் நடிகை விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் டீசர் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகி வந்தது. சமூக வலைதளங்களில் அப்பப்போ வந்து செல்லும் கனிகா ஜிம்மில் தொடைத் தெரியும் உடை அணிந்த கனியாகவை கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் இது கவர்ச்சிகரமான வீடியோவா இல்லை வொர்க்கவுட் வீடியோவா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Exit mobile version