Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குட்டை பாவாடையில் ரசிகர்களை குஷி படுத்திய  நடிகைகஸ்தூரி!

நடிகை கஸ்தூரி ஒருகட்டத்தில் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆட்சி புரிந்தார் என்றே கூறலாம். 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கஸ்தூரி.

மேலும் இவர்  தென்னிந்திய மொழிகளில் பல படங்கள்  நடித்துள்ளார். அமைதிப்படை படம் வெளியாகும் வெளியான பிறகு கஸ்தூரி கையில் பிடிக்க முடியவில்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் பிசியான நடிகையாக மாறி விட்டாராம்.

இன்றும் பல படங்களில் பிசியாக நடிக்கிறார் கஸ்தூரி. அவ்வப்போது சின்னத்திரையில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். எப்பொழுதும் தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கஸ்தூரி அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்.

சமீபத்தில் குட்டைப்பாவாடை அணிந்து கொண்ட அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.மேலும் சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து இன்னும் பல பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகின்றனர்.மாஸ் காட்டுங்கோ மேம்!!!

Exit mobile version