Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம்? அவருடைய தாயார் சொன்ன பதில்!

Actress Keerthy Suresh is getting married soon! His mother's answer!

Actress Keerthy Suresh is getting married soon! His mother's answer!

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம்? அவருடைய தாயார் சொன்ன பதில்!

அண்மை காலமாக நடிகர் விஜய் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதிதான் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. அந்த படம் வெளியானதில் இருந்தே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.அதனுடன் சேர்த்து தற்போது குடும்ப விவகாரம் பற்றி சில தகவல்கள் பரவி வருகின்றது.மேலும் விஜய் தன் மனைவி சங்கீதாவை விவகாரத்து செய்து பிரிந்துள்ளனர் என தகவல் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இடையில் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் விஜய் அவருடைய மனைவியை  பிரியும் நிலைக்கு வந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் justice for sangeethaa என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றது.அதனை தொடர்ந்து விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி நண்பரை காதலித்து வருவதாகவும் அவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் பரவி வருகின்றது.இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக பேசப்பட்டு வருகின்றது.

இது குறித்து கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா திருமணம் குறித்து பரவி வரும் செய்தியை மறுத்துள்ளார்.இது முழுவதும் பொய்யான செய்தி இது போன்ற செய்தியை நாங்கள் பார்க்க கூட விரும்பவில்லை என கூறியுள்ளார்.தனது மக்களின் திருமணம் தொடர்பான செய்திகளுக்கு இதுதான் பதில் இது தொடர்பாக இனி பேச ஒன்றுமில்லை என கூறியுள்ளார்.

Exit mobile version