Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ராய் லட்சுமி.!! சொக்கி தவிக்கும் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்துடன் நடித்த ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து தர்மபுரி, காஞ்சனா, மங்காத்தா, நீயா 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு, இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமிக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் தமிழில் ‘சின்ரெல்லா’ என்ற த்ரில்லர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்தடுத்து ஒரு சில தமிழ் படங்களில் நடிப்பார் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக, தற்போது தனது உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் லட்சுமிராய். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமிராய் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுப்பார்.

அந்த வகையில், தான் செல்லும் இடமெல்லாம் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து சமூக வலைதளவாசிகளின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Exit mobile version