Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நெட்டிசன்களை கலாய்த்த நடிகை சமந்தா!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் இந்த மூன்று வருட காலங்களாக நெட்டிசன்கள் பலமுறை சமந்தா கர்ப்பமாக உள்ளார் என பீதியை கிளப்பி தவறான செய்திகளை பரப்பி வந்தனர்.

இந்த சூழலில் நெட்டிசன்கள் கலாய்ப்பதற்காக சமந்தா. ஒரு பேட்டியின் மூலம் “நான் கர்ப்பமாகி மூணு வருஷம் ஆச்சு ஆனால் குழந்தை வெளிவரல” என்று தன்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்தப் பேட்டியின் மூலம் அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version