கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற நடிகை!! வந்து குவியும் விமர்சனங்கள்!!
எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த மாடல் மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்றார். இவர் தமிழில் மதராசபட்டணம் படத்தின் மூலம் திரையுலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.
மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின் வயதினருக்கு உலக அழகி போட்டியில் முதல் பரிசு பெற்றார். இதை தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-க்கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து 2010ல் வெளியான மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் மூலம் இவர் பெரும் ரசிகர்கள் கூட்டத்தையே தன் வயப்படுத்திக் கொண்டார். மேலும் இவர் தமிழில் மதராசபட்டணம் திரைப்படத்தை தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், தெறி. 2.0 ஆகிய பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். அதற்குமேல் பெரிதாக எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி என பாலிவுட் பக்கங்களில் கவனத்தை திருபினார். மேலும் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு குழந்தையும் உள்ளது மேலும் குழந்தை பெற்ற பிறகு அவர் மாடலிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் பாலிவுட்டில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் அனைத்து நடிகை நடிகர்களை போல இவரும் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் தொடர்பில் வைத்துக் கொண்டுள்ளார். இதில் அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போட்டோஷூட்களை நடத்தி அதில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்திருந்ததால் அவரின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எமி ஜாக்சன் அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டு வைரலாகி வரும் கவர்ச்சி புகைப்படம் செய்தியின் இடையில் கொடுக்கப்பட்டுள்ளது.