Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Actress Yuvasri Lakshmi: அப்பா திரைப்படத்தில் நடித்த சின்னா பொண்ணா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் ..!

Actress Yuvasri Lakshmi

#image_title

Actress Yuvasri Lakshmi: தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடிப்பவர்கள் ஒரு சிலரே. அதிலும் மகள் கதாபாத்திரம், மகன் கதாபாத்திரம் என்று சிறிய, சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் அவர்களின் நடிப்பு திறமையால் பல படங்களை கைவசம் வைத்து பெரிய அளவில் சினிமாவில் சாதிப்பவர்களும் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் தன் நடிப்பு திறமையால் பிரபலமானவர் தான் (Appa movie Actress Yuvasri Lakshmi) யுவலக்ஷ்மி.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அம்மா கணக்கு திரைப்படத்தில் நடிகை அமலா பாலின் மகளாக நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்சு நடித்த காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பெற்றது.

இவரின் குழந்தை தனமான முகம் அனைவரின் மனதில் பதிந்துள்ள நிலையில்,  யுவலக்ஷ்மியின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி (Actress Yuvasri Lakshmi recent photos) வருகிறது. இதனை பார்த்த நெடிசன்கள் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த யுவலக்ஷ்மியா இது என்று வியப்பாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Actress Yuvasri Lakshmi

இவர் நடிப்பு மட்டுமல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். அதனால் தற்போது நடிப்பில் இருந்து ஓய்வெடுத்து முழுவதுமாக படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் தற்போது இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இவரை பார்த்த ரசிகர்கள் யுவலக்ஷ்மி ஹூரோயின் ரேஞ்சுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போய் உள்ளார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version