Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள்!! கையும் களவுமாக பிடித்த போலீசார்!!

Actresses engaged in sex work!! Red handed police!!

Actresses engaged in sex work!! Red handed police!!

பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள்!! கையும் களவுமாக பிடித்த போலீசார்!!

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக  நடிகை ஒருவரையும், மாடல் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் போஜ்புரி நடிகையாவார். மாகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வகாட் மாவட்டத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்களுக்கு இடைத்தரகர்களும் உள்ளனர். இந்த இடைத்தரகர்களை போலீசார் வாடிக்கையாளர் போன்று பேசி கைது செய்தனர்.

பெண்களுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்  இந்த ஏஜெண்டுகள். ஒரு அழகிய பெண்ணுடன் இரவு முழுவதும் இருக்க ரூ. 25 ஆயிரமும், பகலில் இருப்பதற்கு ரூ.15 ஆயிரமும் கட்டணமாகும். இதற்காக போலீசார் ஒரு வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்தும் ஏஜென்டை தொடர்பு கொண்டனர்.

ஏஜென்ட், வாடிக்கையாளரிடம் குறிப்பிட்ட நட்சத்திர விடுதியில் அறை எடுக்குமாறு கூறியுள்ளார். வாடிக்கையாளரும் அறை எடுத்து காத்து இருந்தார். வாடிக்கையாளராக இருந்தவர் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் போலீசாரிடம் கூறி கொண்டே இருந்தார். அப்போது அங்கு இரு பெண்கள் மற்றும் ஏஜென்ட் ஆகியோரும் அறைக்கு வந்தனர்.

பிறகு பணத்தை பற்றி பேசினர். வாடிக்கையாளரும் ஒவ்வொரு தகவலாக போலீசிடம் கூறி கொண்டே இருந்தார். இவர் தகவல் கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே போலீசார் அந்த நட்சத்திர விடுதிக்கு வந்துவிட்டனர். அங்கு போலீசார் வரும்போது அந்த நடிகையும், மாடலும் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அங்கு நடக்கும் பாலியல் தொழிலை நடத்துவதே அந்த நடிகை மற்றும் மாடலும் தான். பிறகு அங்கிருந்த எஜென்டையும், மேலும் இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அந்த நடிகை இது தவிர வேறு பகுதிகளிலும் பாலியல் தொழில் நடத்தி வருவதாக தெரிகிறது. இது போன்று பாலியல் தொழில் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் இது போன்ற குற்றச்செயல்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version