இளவயதில் ஏற்படும் நரை இந்த நோய்க்கு அறிகுறியா அதிர்ச்சி தகவல்

0
156

இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு சாதாரணமாகவே 25 வயதுக்குள்ளேயே நரை முடிகள் ஏற்படுகிறது. இப்படி இளவயதில் ஏற்படும் நரை இதய பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு காரணங்களாக இருக்கும் நோய்களில் இதய நோய் முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கரோனரி இதய நோய் இன்று பலரையும் தாக்குகிறது. கரோனரி தமனிகள் சேதமடைந்து உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகள் சரிவர சென்று சேர்வதில்லை. இதனால் ஆக்ஸிஜனும் குறைவாகக் கிடைக்கிறது. இதன் காரணமாகவே இதய நோய் உண்டாகிறது. இதன் அறிகுறியாக இளநரையும் ஒரு காரணமாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இறப்புக்கு காரணங்களாக இருக்கும் நோய்களில் இதய நோய் முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கரோனரி இதய நோய் இன்று பலரையும் தாக்குகிறது. கரோனரி தமனிகள் சேதமடைந்து உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகள் சரிவர சென்று சேர்வதில்லை. இதனால் ஆக்ஸிஜனும் குறைவாகக் கிடைக்கிறது. இதன் காரணமாகவே இதய நோய் உண்டாகிறது. இதன் அறிகுறியாக இளநரையும் ஒரு காரணமாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இளநரைக்கு இதய நோய் ஒருபுறம் காரணமாக இருந்தாலும் அது தவிர, மன அழுத்த,மரபியல் , தைராய்டு ,வைட்டமின் பி 12 குறைபாடு, புகைப்பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம