ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் வயகாரப் பால் – தயார் செய்வது எப்படி?
ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படும்.
விந்து நீர்த்து போதல், விந்து முந்துதல், விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை ஆகியவை ஆண்மை குறைபாடும். ஆண்மை குறைபாட்டில் இருந்து மீண்டு வர வயகாரப் பால் செய்து குடிங்கள்.
1)முருங்கை விதை
2)பால்
3)வேர்க்கடலை
செய்முறை
ஒரு கப் அளவு முருங்கை விதையை தோல் நீக்கி அதனுள் இருக்கும் பருப்பை எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கப் அளவு வேர்க்கடலை தூசி இல்லாமல் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
அடுத்து ஆடுப்பில் ஒரு வாணலி வைத்து முருங்கை பருப்பு மற்றும் வேர்க்கடலையை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும். பால் சூடாகும் பொழுது அரைத்த முருங்கை பருப்பு பொடி, வேர்க்கடலை பொடி 2 தேக்கரண்டி அளவு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.