Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடித்தட்டு மக்களிடம் பின்னிப்பிணைந்து அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!!

#image_title

அடித்தட்டு மக்களிடம் பின்னிப்பிணைந்து அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் ஒரே கட்சி இந்தியாவிலேயே அதிமுக மட்டும் தான்.

அதிமுக இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சியாக ஆளுநர் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே இயக்கமாக அதிமுக உள்ளது.

ஒரு தொகுதிக்கு 40,000 புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பது பொதுச் செயலாளர் எடப்பாடியின் இலக்கு.

புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் பேச்சு.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்வு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இது புதிய உறுப்பினர் படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கி பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

அடித்தட்டு மக்களிடம் பின்னிப்பிணைந்து அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் ஒரே கட்சி இந்தியாவிலேயே அதிமுக மட்டும் தான்.

அதிமுக இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சியாக ஆளுநர் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே இயக்கமாக அதிமுக உள்ளது.

ஒரு தொகுதிக்கு 40,000 புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பது பொதுச் செயலாளர் எடப்பாடியின் இலக்கு.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி முறையாக அமைத்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்.

அதிமுக என்பது ஆலமரம் அந்த ஆலமரத்தின் விழுதுகள் தான் நாம்.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் எந்த விதமான தவறும் இல்லாமல் உண்மையாக உழைக்கக் கூடியவர்கள் கட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புவர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

Exit mobile version