Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலக்கலான போட்டோ ஷூட் செய்த அஜித்தின் ரீல் மகள் அணிகா! 

மலையாளத்தின்  குழந்தை நட்சத்திரமான அணிகா சுரேந்தர் சோட்டா மும்பை  என்ற மலையாள படத்தின்  மூலம் சினிமாவில் கால் பதித்தார். 

இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அஜித் நடித்த  என்னை அறிந்தால் என்னும் படத்தில் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து விசுவாசம் என்ற படத்திலும் அஜித்தின் மகளாக நடித்துள்ளார்.இதனால்  அவர் அஜித்தின்  ரீல் மகள் என்று தமிழகத்தில் பெயர் பெற்றார்.

மேலும் இவர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய வெப் சீரிஸில் நடித்துள்ளார். அனிகா குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் எண்ணம் கொண்ட அனைத்து ரசிகர்களையும் சில நாட்களாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் எனக் கூறுமளவிற்கு வைரலாக பல கவர்ச்சி புகைப்படங்களை எடுத்தும் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்.

இதைக்கண்டஅணிகாவின் ரசிகர்கள் இந்த சிறுவயதில் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்யலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த வருடம் இவர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் என்ற படத்தில் நடித்துள்ளார் விரைவில் அந்த படம் OTT தளத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version