Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே அலர்ட்! இந்த  பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Alert people! Bomb threat to bus station and railway station in this area!

Alert people! Bomb threat to bus station and railway station in this area!

மக்களே அலர்ட்! இந்த  பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் மர்ம நபர்கள் தகவல் கொடுத்தனர்.அந்த தகவலின் ஈரோடு மாவட்டத்தில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ,மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் உள்ள உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.மேலும் பேருந்து நிலையம் ,மணிக்கூண்டு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவ்வாறு மர்மநபர்கள் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடாப்பட்டுள்ளது.

Exit mobile version