Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செம்ம கிளாமரில் ஆலியா பட்! இது ட்ரஸ் தான! கொஞ்சம் பாத்து சொல்லுங்க!

ஆலியா பட் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இவர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஹைவே 2 ஸ்டேட்ஸ் ஆகிய போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அப்போது அவ்வப்பொழுது போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருவார். இவர் ரன்பீர் கபூருடன் காதலில் உள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில்கூட யோகா தினத்தன்று பல விதமான யோகங்களை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

அவரது புகைப்பட தொகுப்புகளில் உங்களுக்காக.

 

Alia Bhatt Photos

Alia Bhatt Photos

Alia Bhatt Photos

Alia Bhatt Photos

Alia Bhatt Photos

Alia Bhatt Photos

Alia Bhatt Photos

Alia Bhatt Photos

Exit mobile version