Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் நகுலின் மனைவியின் வித்யாசமான வாட்டர் பர்த்  முறையில் குழந்தையை பிரசவிக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவிற்கு பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்  நடிகர் நகுல், அதன்பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை என வரிசையாகப் பல படங்களை நடித்து வருகிறார்.

 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹோம்லி லுக் எவர்கிரீன் ஹீரோயின் தேவயானியின் தம்பி தான் நடிகர் நகுல்.

2016ம் ஆண்டு நகுல் நீண்ட நாட்களாக காதலித்த ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். அதன் கடன் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இவர்களுக்கு ஆகிரா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ஆகிரா பிறந்து ஒரு மாதம் முடிந்து  நிலையில் அதனை கொண்டாடும் விதமாக, நடிகர் நகுலின் மனைவியின் வித்யாசமான வாட்டர் பர்த்  முறையில்   குழந்தையை பிரசவிக்கும்  ஆச்சரியமூட்டும் போட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version