Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வைரலாகும் பிகில் பட நடிகையின் பாத்ரூம் போட்டோ!

Bigil Amritha Aiyer Bathroom Photoshoot

Bigil Amritha Aiyer Bathroom Photoshoot

வைரலாகும் பிகில் பட நடிகையின் பாத்ரூம் போட்டோ!

கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடிகர் விவேக்,கதிர் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அம்ரிதா ஐயர்.

Amritha Aiyer-News4 Tamil Latest Tamil Cinema News
Amritha Aiyer-News4 Tamil Latest Tamil Cinema News

திரைபிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கமானது தான்.அந்த வகையில் நடிகை அம்ரிதா ஐயரும் சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.இதற்காக அவருடைய ட்விட்டர்,முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை எராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்ரிதா ஐயர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் பாத்ரூமில் எடுக்கப்பட்டது.இங்கயுமா போட்டோ ஷூட் நடத்துவார்கள் என்று ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் அவர் தன்னுடைய பாத்ரூம் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Amritha Aiyer Bathroom Photoshoot1
Amritha Aiyer Bathroom Photoshoot1

அதில் இவர் பாத்ரூமிலிருக்கும் குளியலறை தொட்டியில் ஒய்யாரமாக உக்காந்து போஸ் கொடுத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் போட்டோ எடுக்க இது தான் உகந்த இடம் என்றும் கேப்சனாக குறிப்பிட்டுள்ள அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Exit mobile version