ட்விட்டருக்கு எதிராக உருவாக்கப்பட்ட செயலி!! புதிய கின்னஸ் சாதனை!! 

0
142
An App Built Against Twitter!! New Guinness Record!!

ட்விட்டருக்கு எதிராக உருவாக்கப்பட்ட செயலி!! புதிய கின்னஸ் சாதனை!!

சில நாட்கள் முன்பு மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த செயலி ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது என்று இணையத்தில் செய்தி பரவி வருகிறது.

அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் என்று தகவல்  வந்தது. அதன் மூலம் ட்விட்டர் போல தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும் என்றும் அறிவித்திருந்தது.

அதில் ஒரு கருத்தில் 500 வார்த்தைகளை பதிவிட முடியும் என்றும், ட்விட்டரை விட அதிக வசதிகள் இதில் உள்ளது என்றும் தெரிவிக்கபட்டிருந்தது.  இதனை பற்றிய முழு தகவலை மெட்டா சொந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் அந்த செயலில் செட்ஜிபிடி என்பவர் 5 நாட்களில் 1 மில்லியன் பயனர்களை கொண்டு சாதனை படைத்தார்.

தற்போது வந்த தகவலின் படி அந்த சாதனையை அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியுபர் ஜிம்மி டெனால்ட்சன் முறியடித்ததாக தகவல் வந்தது. அவரை  த்ரெட்ஸ் செயலியில் 10 மில்லியன் பின்தொடர்ந்து உள்ளதாகவும், இவர் கின்னஸ் சாதனையை படைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்பாட்டிஃ பை போன்ற செயலியில் 2 முதல் 5 மாதங்கள் சென்ற பின்தான் 1 மில்லியன் பயனாளர்கள் வந்தனர்  என்பது குறிபிடத்தக்கது.