Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய் குணமாக மாத்திரைகள் வேண்டாம் ஒரு வெற்றிலை இலை இருந்தால் மட்டும் போதும்.சர்க்கரை நோய் குணமாக மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதனை பற்றி இந்த பதில் மூலமாக காணலாம்.

பெரும்பாலான திருமண வீடுகள் மற்றும் விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் நடைபெறும் இடங்களில் வெற்றிலை இலை கலிப்பாக்கு சுண்ணாம்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை. அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். மேலும் அவ்வப்போது கிடைக்கும் இடங்களில் எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

ஒரு வெற்றிலை இலை சிறிதளவு உள்ள கலிப்பாக்கு மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள சாறு மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் இறுதியாக சக்கைகளை துப்ப வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலமாக நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை குறைக்க உதவுகிறது.

அஜீரணம் மற்றும் நெஞ்சு எரிச்சல் சாப்பிட்ட உணவுகள் முழுமையாக செறிவடைய உதவுகிறது. முகத்தின் அழகை பாதுகாக்கிறது . பல் துவாரங்கள் மற்றும் வாய் தொண்டை ஆகிய இடங்களில் உள்ள அசுத்தங்கள் நீங்கி நோய் கிருமிகள் வராதவாறு பாதுகாத்து கொள்கிறது.

இதயத்தை பாதுகாக்கிறது மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது. வயிற்றில் உள்ள புண்கள் குணமடையும். இதில் உள்ள துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு ஆகிய சுவைகள் இவை நமக்குத் தேவையான சத்துக்களை அழித்து உடலை பாதுகாக்க உதவுகிறது. நீரிழிவு நோய் குணமாக முக்கிய பங்கு வகிக்கிறது.

 

Exit mobile version