Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இதற்கான கடைசி தேதி இதுவே!

An important announcement for tenth and twelfth grade students! Last date only so far!

An important announcement for tenth and twelfth grade students! Last date only so far!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இதற்கான கடைசி தேதி இதுவே!

தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து  மற்றும் பன்னிரெண்டாம்  ஆம் வகுப்பு பொதத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 அன்று காலை 10 மணிக்கு  12 ஆம் வகுப்பு முடிவுகளும் மதியம் 12 மணிக்கு 10 வகுப்பு முடிவுகளும் வெளியானது. 10 ஆம் வகுப்பில்    4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920  மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினதவர் என மொத்தம் 8லட்சத்து  73ஆயிரத்து 94 மாணவ மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினதவுறும்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 12 ஆம் வகுப்பில் 7லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்போது பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்கம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில்  பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் இன்று முதல் வரும் ஜூலை 29ஆம் தேதி வரை  பள்ளிக்கு சென்று பள்ளியின் மூலமாக தனது விடைதாழ்களை  மறுகூட்டல் செய்வதற்கு  விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version