Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.872/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

#image_title

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.872/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Professional Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி: Professional Assistant

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் B.E, B.Tech, M.C.A, M.Sc உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Professional Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.872/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு (நேர்காணல்) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 20.10.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Professional Assistant பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

Exit mobile version