இந்திய ஆதார துறையில் காலியாகவுள்ள senior manager பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
B.E, B.tech, BCA, M.sc , BBM, உள்ளிட்ட படிப்புகளை முடித்த தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்காக ஆள் சேர்ப்பு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மே மாதம் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
UIDAI Recruitment 2022 for senior Manager Vacancy – Apply soon
நிறுவனத்தின் பெயர் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (இந்திய ஆதார் துறை) -Unique Identification Authority of India (UIDAI)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.uidai.gov.in
வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022
வேலை பிரிவு PSU Jobs 2022
Recruitment UIDAI Recruitment 2022
UIDAI Headquarters Address UIDAI Regional Office, Bengaluru. Khanija Bhavan, No. 49, 3rd Floor, South Wing Race Course Road, Bengaluru – 560001
மத்திய அரசுப் பணிகளில் வேலை பார்க்க விருப்பமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் எந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்து தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அறிவிப்பு தேதி: 02 மே 2022
கடைசி தேதி: 22 மே 2022
UIDAI Recruitment 2022 Notification link & Apply link