Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறா? சரி செய்ய இந்த ஒரு பட்டை போதும்!

Any disorder in uterus? This one bar is enough to fix!

Any disorder in uterus? This one bar is enough to fix!

கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறா? சரி செய்ய இந்த ஒரு பட்டை போதும்!

இந்த காலகட்டத்தில் பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பையில் நீர்கட்டி என தொடங்கி அடுத்தடுத்து பல பிரச்சினைகள் இருந்து அதனால் அவர்களுக்கு குழந்தை பெறும் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது.அசோக மரமானது பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்திற்கும் நல்ல தீர்வை அளிக்கும்.

தேவையான பொருட்கள்

அசோக் மரத்தின் பட்டை 1/4 கிலோ

கருப்பு எள் 50 கிராம்

செய்முறை

அசோக் மரத்தின் பட்டை மற்றும் கருப்பையில் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் சேகரித்து வைத்து கொள்ளலாம். தினமும் இரண்டு ஸ்பூன் என்ற விதத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்து வரலாம்.

இவ்வாறு செய்து வர கர்ப்பப்பை நீர்க்கட்டி கர்ப்பப்பையில் சதை வளர்வது கர்ப்பப்பை பாலவீனம் அடைந்து இருப்பதால் கரு சிதைவாகும் என அனைத்து பிரச்சனைகளையும் இது நிவர்த்தி செய்யும்.

இரண்டாவதாக பலருக்கும் மாதவிடாய் மாதம்தோறும் வருவதில் சிக்கல் உண்டாகும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பயன்படுத்தினால் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

தேவையான பொருட்கள்

அசோக் பட்டை மாவிலங்கு பட்டை 100 கிராம்

சுக்கு 25 கிராம்

கருஞ்சீரகம் 25 கிராம்

செய்முறை

குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஏர்டைட் கண்டெய்னரில் சேகரித்து வைக்கும் பொழுது சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு தினந்தோறும் இதிலிருந்து 2 கிராம் என்ற அளவில் வெண்ணையில் கலந்து மூன்று வேலையும் சாப்பிட்டு வர வேண்டும்.

இவ்வாறு சாப்பிட்டு வர மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தி அடையும்.

Exit mobile version