Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!

#image_title

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!

தீர்வு 01:-

ஆப்பிள் சீடர் வினிகரில் பஞ்சை நினைத்து மருக்கள் உள்ள இடத்தில் தேய்த்தால் சில தினங்களில் அவை உதிர்ந்துவிடும்.

தீர்வு 02:-

விளக்கெண்ணெயில் பேக்கிங் பவுடர் சேர்த்து மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் உதிர்ந்து விடும்.

தீர்வு 03:-

வாழைப்பழத் தோலை உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை சில நாட்களில் கொட்டிவிடும்.

தீர்வு 04:-

வேப்ப இலையை மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் உதிர்ந்து விடும்.

தீர்வு 05:-

எருக்க இலையில் உள்ள பாலை மருக்கள் மீது ஒடி வைத்தால் அவை விரல் விட்டு எண்ணும் தினங்களில் உதிர்ந்து விடும்.

தீர்வு 06:-

எலுமிச்சை சாற்றில் சிறிது பல் துலக்கும் பேஸ்ட் கலந்து மருக்கள் மீது தடவி வந்தால் உரியத் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 07:-

வெற்றிலை, குப்பைமேனி இலை சிறிதளவு எடுத்து அரைத்து மருக்கள் மீது தடவி வர அவை விரைவில் கொட்டி விடும்.

தீர்வு 08:-

சிறிது நெய், வெங்காயச்சாறு, பேக்கிங் சோடா கலந்து எலுமிச்சை தோலில் தடவி உடலில் உள்ள மருக்கள் மீது தடவினால் அவை விரைவில் உதிர்ந்து விடும்.

Exit mobile version