Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவரா இப்படி? குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரபல பாடகி! ஸ்ருதி ஏற்றிவிட்டு பாடுகிறாரா!

விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல திறமையான பாடகர்கள் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்கள்.  அவர்களில் சிலரே தொடர்ந்து தனது குரல்களை மக்களிடம் பதிவு செய்து வருகின்றனர். பல பாடகர்களின் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற பெருமை விஜய் தொலைக்காட்சியை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி பிரகதி தற்போது திரைப் படங்களின் பாடல்களை தன் இனிய குரலால் பாடி தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வருகிறார் சமீபத்தில் அவர் செய்த செயலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

ஏனென்றால் இவர் தற்போது எங்கு சென்றாலும் கைகளில் சரக்கு பாட்டிலுடன் செல்கிறாராம் குடித்துவிட்டு தான் பாட்டு படிக்கிறார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது இச்செயல் அவரின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை அறியாமல் இவ்வாறு நடந்து கொள்கிறார். மேலும் ஒரு விளம்பரத்திற்காக அரைகுறை ஆடைகளுடன் கடற்கரையில் நிற்பதுபோல் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார் பணத்திற்காக நீங்களும் இப்படி செய்கின்றீர்களே என்கின்றனர் ரசிகர்கள். சிலரோ பணம் பாதாளம் வரைக்கும் பாயும் பிரகதி மனதிற்குள் பாயாதா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Exit mobile version