Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் 6 ரூபாய் செலுத்தி ரூ.1,00,000 பெற உடனே இந்த திட்டத்தில் அப்ளை செய்யுங்கள்!!

Apply for this scheme immediately to get Rs.1,00,000 by paying just Rs.6!!

இந்திய தபால் நிலையங்களில் சேமிப்பு,முதலீடு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதிக வட்டி,பாதுகாப்பான சேமிப்பு,வருமான வரி விலக்கு,கூட்டுவட்டி என்று பல அம்சங்கள் இருப்பதினால் தபால் அலுவலக திட்டங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள்,பெண் பிள்ளைகளுக்கு என்று தனித்தனி சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.ஒவ்வொரு சேமிப்பு திட்டத்திற்கும் தனித் தனி வட்டி நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த தபால் நிலையங்களில் மிகவும் குறைந்த முதலீட்டில் குழந்தைகளுக்கு என்று ஒரு சிறந்த காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது.”பால் ஜீவன் பீமா யோஜனா” என்பது தான் இந்த திட்டம். இவை குழந்தைகளுக்கான ஒரு சிறந்த ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.இந்த திட்டத்தில் ரூ.6 முதலீடு செய்தால் ரூ.1,00,000 வரை காப்பீட்டு தொகை கிடைக்கும்.

பால் ஜீவன் பீமா காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்த குழந்தைகள் எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டால் அவர்களின் பெயரில் ரூ.1,00,000 வரையில் ஆயுள் காப்பீட்டு தொகை கிடைக்கும்.முதலீடு செய்த குழந்தைகளின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றால் அவர்களின் 20 வயதிற்கு பின்னர் முதிர்வு தொகை + அதற்கான வட்டி அவர்களுக்கு கிடைக்கும்.

இவை ஆயுள் காப்பீடாக மட்டுமின்றி ஒரு சிறந்த முதலீடாகவும் திகழ்கிறது.ஒரு வீட்டில் அதிகபட்சம் இரு குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.குழந்தைகளின் பெற்றோர் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று விண்ணப்பம் + ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்தில் சேரலாம்.

Exit mobile version