Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய பல்கலை கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு! மின்னஞ்சல் மூலமாக அப்ளை பண்ணுங்க!

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள junior research fellow வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.cutn.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வரையில் காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் தமிழக மத்திய பல்கலைக்கழகம் – Central University of Tamil Nadu (CUNT)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.cutn.ac.in

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

Recruitment CUTN Recruitment 2022

CUTN Address CUTN Bridge, Neelakudy, Tamil Nadu 610005

பதவி Junior Research Fellow

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி M.Sc

சம்பளம் Rs.31,000/- Per Month

வயது வரம்பு 28 Age

பணியிடம் Jobs in Thiruvarur

தேர்வு செய்யப்படும் முறை Online Interview

விண்ணப்ப கட்டணம் No Application Fee

விண்ணப்பிக்கும் முறை E-Mail

E-mail [email protected]

அறிவிப்பு தேதி: 04 ஏப்ரல் 2022

கடைசி தேதி: 12 ஏப்ரல் 2022

Interview Date: 13 ஏப்ரல் 2022

CUTN Job Notification 2022 Official Notification pdf
CUTN Careers 2022 Application Form

Exit mobile version