Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

#image_title

குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

முடி உதிர்வு பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியை பின்பற்றி வந்தால் உரிய தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)சின்ன வெங்காய தோல்
3)கறிவேப்பிலை
4)கற்றாழை ஜெல்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 கைப்பிடி அளவு சின்ன வெங்காய தோல்,2 கொத்து கறிவேப்பிலை மற்றும் கற்றாழை துண்டுகள் 5 சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு காய்ச்சவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இதை தலை முடிகளின் வேர் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.பிறகு வழக்கம் போல் தலையை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

இவ்வாறு வாரம் 2 முறை’செய்து வந்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)கருஞ்சீரகம்
3)வெட்டி வேர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம்,சிறிது வெட்டி வேர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு காய்ச்சவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இதை தலை முடிகளின் வேர் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.பிறகு வழக்கம் போல் தலையை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.இவ்வாறு வாரம் 2 முறை’செய்து வந்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

Exit mobile version