Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களின் நாள்பட்ட மரு ஒரே நாளில் விழ இதை தடவுங்கள்!!

#image_title

உங்களின் நாள்பட்ட மரு ஒரே நாளில் விழ இதை தடவுங்கள்!!

உங்களுக்கு மருக்கள் இருந்தால் அதை நீக்க எளிமையான வழிமுறையை தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

மருக்களை நீக்க வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்கள்

வெங்காயம் – 1
பூண்டு – 3 பல்
சூடம் – 1
கிங்கினி ஆயில் – தேவையான அளவு
மஞ்சள் – சிறிதளவு

செய்முறை

இதை தயார் செய்ய முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் வெங்காயத்தை துருவி போட்டுக் கொள்ளவும். பிறகு மூன்று பல் பூண்டை தட்டி அதையும் வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு சூடத்தை எடுத்து கைகளால் அதை பொடித்து அதையும் வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அத்துடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

இதை அனைத்தையும் நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வேப்பிலையை எடுத்து மருகு எந்த அளவு பெரிதாக உள்ளதோ அல்லது சிறிதாக உள்ளதோ அந்த அளவுக்கு எடுத்து வேப்பிலையில் வைத்து மருகு உள்ள இடத்தில் வைக்க வேண்டும். வெறும் கையால் எடுக்க கூடாது. ஏதாவதொரு குச்சி அல்லது தீக்குச்சியை கூட பயன்படுத்தலாம்.

வெங்காயத்தில் இருக்கும் அலினியம் மற்றும் சிலினியம் மருக்களை வேரோடு நீக்க உதவியாக இருக்கும். பூண்டில் இருக்கும் கால்சிலிங் சத்துக்கள் மருக்களை நீக்க உதவியாக இருக்கின்றது. சூடம் மற்றும் எண்ணெய் வந்து மருக்களை எரிச்சல் இல்லாமலும், வலி இல்லாமலும் நீக்கி கொடுக்க உதவுகின்றது.

Exit mobile version