Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேன் தடவினால் முடி நரைக்குமா நரைக்காதா!! தேனின் பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!

தேன் தடவினால் முடி நரைக்குமா நரைக்காதா!! தேனின் பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!

இந்த பதிவில் நமது தலையில் தேனை தடவினால் தலைமுடிகள் நரைக்குமா, நரைக்காதா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். மேலும் தேன்.சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரிந்து கொள்வோம்..

தேன் சாப்பிடுவதற்கு மிகுந்த சுவையாக இருக்கும். தேனில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தேனில் கால்சியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. தேன் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

* தேன் சாப்பிடுவதால் வயிறு உப்புசம் சரியாகும்.

* தேன் சாப்பிடுவதால் நல்ல உறக்கம் வரும்.

* வாயுத் தொல்லை குணமடைவதற்கு தேன் சாப்பிடுவது சிறந்த வழிமுறை ஆகும்.

* தேன் சாப்பிடுவதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

* சருமம் மற்றும் முகத்தை பளபளப்பாக வைக்க நாம் தேன் சாப்பிடலாம்.

* தேன் சாப்பிடுவதால் நம்முடைய நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

தேன் சாப்பிடுவதால் இருமல் கட்டுப்படுத்தலாம்.

தேன் தடவினால் முடி நரைக்குமா நரைக்காதா..?

தலைமுடியில் தேன் தடவினாத் நரைக்கும் என்று சொல்வது வெறும் கட்டுக்கதை ஆகும். தேனை தடவினால் முடி நரைக்காது. முடியின் நிறம் லேசாக மாற்றம் அடையும். உதாரணமாக உங்களது தலைமுடி அடர்ந்த கருமை நிறமாக இருந்தால் அது லேசான கருமை நிறமாக மாறும்.

Exit mobile version