Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

Appreciation certificate for the doctors who have implemented the medical insurance scheme well!

Appreciation certificate for the doctors who have implemented the medical insurance scheme well!

மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!
தேசிய மருத்துவர்கள் தினம் ஜுலை-1 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  (01.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப.,அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்தவமனையின் முதல்வர் மரு.பாலாஜிநாதன், இணை இயக்குநர்
மரு.பரிமளா செல்வி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலர் பொன்னாங்கன்,மாவட்ட புலனாய்வு அலுவலர் பரமன்ஆகியோர் உள்ளனர்.
Exit mobile version