கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
226
#image_title

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள்ளயே சந்திர பகவான் இருப்பதால் மனம் சரியான பாதையில் செல்லாது என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் எழலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமை காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் தடை தாமதங்கள் உண்டாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஒவ்வொரு விஷயங்களையும் கவனமாக ஆராய்ந்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கல்வியில் கவனமாக செயல்படுவது நல்லது. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எடுக்கும் வேலைகளில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்