கற்பூரவல்லி இலையால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
1)கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், சளி குணமாகும்.
2)கற்பூரவல்லி இலையை அரைத்து சொறி, அரிப்பு, சிரங்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் அவை விரைவில் குணமாகும்.
3)மூக்கடைப்பு, தொண்டை கட்டு குணமாக 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் கற்பூரவல்லி சாறு கலந்து அருந்தவும்.
4)கற்பூரவல்லி மற்றும் துளசி இலையை சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.
5)அஜீரணக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் தினமும் 1 கற்பூரவல்லி இலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
6)நெஞ்செரிச்சல் பாதிப்பு நீங்க கற்பூரவல்லியில் ரசம் செய்து சாப்பிட்டு வரலாம்.
7)கற்பூரவல்லி இலையை துவையல் செய்து சாப்பிட்டு வர சிறுநீரக தொற்று நீங்கும்.
8)கற்பூரவல்லி இலையை அரைத்து விழுதாக்கி சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். குமட்டல், வாந்தி உணர்வு முழுமையாக குணமாகும்.