ஆண்களே உடலுறவு கொள்ளும் நேரத்தில் களைப்பு சோர்வு உண்டாகிறதா? இந்த பாலை குடித்தால் விடிந்தாலும் வீரியம் குறையாது!!
ஆண் மற்றும் பெண்ணின் திருமண வாழ்க்கையில் தாம்பத்தியம் தேவையான ஒன்று.தங்களின் துணியை மகிழ்விக்க இது ஒரு சிறந்த வழியாக உள்ளது.அப்படி இருக்கையில் உடலுறவின் போது அதிக களைப்பு,சோர்வு ஏற்பட்டால் அவை துணைக்கு திருப்த்தி கொடுக்காது.
தற்பொழுது மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு,வீரியம் குறைதல்,மலட்டு தன்மை போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர்.இதனால் உடலுறவில் ஈடுபடும் பொழுது பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவு சோர்வடைகின்றனர்.ஆகவே உடலுறவில் ஈடுபடும் பொழுது சோர்வடையாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மேஜிக் பாலை அருந்தி வந்தால் முழு பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை விதை – பத்து
2)பாதாம் பருப்பு – ஆறு
3)முந்திரி பருப்பு – ஆறு
4)பால் – ஒன்றரை கிளாஸ்
5)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து ஆறு பாதாம் பருப்பு,ஆறு முந்திரி பருப்பு மற்றும் பத்து முருங்கை விதையை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்க்காத பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த அரைத்த பொடி சேர்த்து 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரையை பாலில் சேர்த்து கலக்கி இரவில் குடிக்க வேண்டும்.இந்த பால் உடலுறிவின் போது ஏற்படும் களைப்பை போக்க உதவுகிறது.