Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா?

Are the prices of petrol and diesel so low?

Are the prices of petrol and diesel so low?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா?

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. கச்சா எண்ணெயின் விலையில் தினசரி மாற்றங்கள் இருந்துகொண்டே இருப்பதால் பெட்ரோல் டீசல் விலைகளிலும் மாற்றம் வருகிறது.

இந்த விலை மாற்றங்களை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிகின்றன. பெட்ரோல் நேற்றைய விலையை விட 0.23 பைசா குறைந்துள்ளது. டீசல் நேற்றைய விலையை விட 0.22 பைசா குறைந்துள்ளது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பார்க்கலாம்

பெட்ரோல்

இன்றைய விலை          நேற்றைய விலை

102.63                                  102.86

டீசல்

இன்றைய விலை          நேற்றைய விலை

94.24                                      94.46

Exit mobile version