வேலை தேடி அலைந்து கொண்டு இருபவர்களா நீங்கள்? அப்போ இந்த வார்த்தையை 108 முறை சொன்னால் உடனடியாக பலன் கிடைக்கும்!!

0
110
#image_title

வேலை தேடி அலைந்து கொண்டு இருபவர்களா நீங்கள்? அப்போ இந்த வார்த்தையை 108 முறை சொன்னால் உடனடியாக பலன் கிடைக்கும்!!

இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது. அதுவும் பிடித்த வேலை கிடைப்பது என்பது அரிதாகி விட்டது. அரசு வேலை, தனியார் வேலை எதுவாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

வேலை தேடி அலைந்து கொண்டு இருக்கும் நபர்கள் சற்றும் மனம் தளராமல் முழு நம்பிக்கையோடு பிரபஞ்சத்தை மனதில் நினைத்து மனதார வேண்டி இதை சொல்ல ஆரம்பியுங்கள்…

இக்கட்டான வேலைக்குக் காத்திருக்கும் சூழ்நிலையில் நமக்கு மிகவும் உதவும் வாக்கியம் – ஆங்கிலத்தில் “Switchword” (ஸ்விட்ச் வார்ட்) என்று சொல்வார்கள்.

இதை தினமும் காலை எழுந்தவுடன் மட்டும் 108 முறைசொல்லுங்கள். பின்பு முடியும் நேரத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டு இருங்கள்.

ஸ்விட்ச் வார்ட்: கன்ஸீட் க்ளியர் ஃபைன்ட் டிவைன் ஜாப் (Concode Clear Find Divine Job)

நிச்சயம் 30 நாட்களுக்குள் உங்கள் கனவு வேலை உங்கள் கையில் இருக்கும். ஈர்ப்பு விதியை பின்பற்றுபவர்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் இந்த வார்த்தையை சொல்லி பயன்பெறலாம்.