Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் SBI வாடிக்கையாளரா? இதோ வங்கி வழங்கிய அதிரடி ஆஃபர்! மக்களே இன்றே முந்துங்கள்!!

Are you an SBI user? Here is the action offer provided by the bank! People get ahead today!

Are you an SBI user? Here is the action offer provided by the bank! People get ahead today!

நீங்கள் SBI வாடிக்கையாளரா? இதோ வங்கி வழங்கிய அதிரடி ஆஃபர்! மக்களே இன்றே முந்துங்கள்!!

மக்கள் அனைவரும் தற்பொழுது டிஜிட்டல் உலகுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.அதேபோல இந்த காலக்கட்டத்தில் உள்ள மக்கள் அனைவரின் கையிலும் ஆண்ட்ரைடு மொபைல் போன் உபயோகம் செய்து வருகின்றனர்.இவ்வாறு உபயோகம் செய்யும் போது பல விளம்பரங்கள் ஆப்பர் தருவதாக கூறி மக்களை தங்கள் வண்ணம் இழுத்து பொருட்களை வாங்க வைத்து விடுகின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் ஆப்பர்களில் பொருட்களை வாங்கி குவிக்கின்றனர்.அதற்கேற்றார் போல் மக்களும் ஆப்பர்களை தேடியே செல்கின்றனர்.

இதனை அறிந்த வர்த்தக நிறுவனங்கள் இந்த பண்டிகை நேரங்களை நன்கு உபயோகித்து பயன்படுத்திக் கொள்கின்றனர்.பண்டிகைகள் வரும் பொழுது பல்வேறு ஆப்கள் பல சலுகைகள் கொடுக்கின்றனர்.அவர்களுக்கும் அந்த நேரம் தான் வியாபாரம் அதிகமாக நடைபெறும்.தற்பொழுது தீபாவளி தொடர்ந்து கிறித்துமஸ்,புத்தாண்டு,பொங்கல் போன்றவை வர உள்ளது.அதனால் தற்பொழுதிலிருந்தே பல ஆப்பர்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்தவகையில் SBI  உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஆப்பர் ஒன்றை அந்த வங்கி கொடுத்துள்ளது.வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு SBI அக்கவுன்ட் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு 15 சதவீதம் வரை ஆப்பர்கள் வழங்கியுள்ளது.அதிகளவு பிரபலமடைந்த மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் சந்தைகளில் பொருட்களை வாங்குவதற்கு தள்ளுபடி அளித்துள்ளனர்.சந்தைகளும் அவற்றின் தள்ளுபடிகளும் கீழ்க்கண்டவற்றில் பட்டியாலக காணலாம்:

Exit mobile version