Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் சும்மா இருக்கிறீர்களா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!! டெல்லி மேம்பாட்டு ஆணையம் அதிரடி  அறிவிப்பு!!

வீட்டில் சும்மா இருக்கிறீர்களா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!! டெல்லி மேம்பாட்டு ஆணையம் அதிரடி  அறிவிப்பு!!

தற்போது வந்த  வேலை வாய்ப்பு தகவலின் படி DDA நிறுவனத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் DDA  நிறுவனம் ஆனது வேலை வாய்ப்பு குறித்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் director, CAO பணிக்கான 7 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்து முழு விவரங்களையும் தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவர்கள்  மற்றும் வேலை பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு  DDA நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிறுவனம் பெயர் : Delhi development authority

பணியின் பெயர் : director, CAO

காலிப் பணியிடம்: 07

கல்வித் தகுதி : இந்திய செலவு கணக்குகள் சேவை மற்றும் இந்திய சிவில் கணக்கு சேவை பிரிவில் அரசு அதிகாரிகளாக பணி புரிந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்

சம்பளம் : வேலைக்கேற்ற ஊதியம்

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2023

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மேலும் இந்தப் பணியை பற்றி முழு தகவலையும் அறிய அணிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version