Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இந்த இரண்டு சாற்றை மட்டும் குடித்து வாருங்கள்!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இந்த இரண்டு சாற்றை மட்டும் குடித்து வாருங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. எந்த வயதிலும் சர்க்கரை நோய் என்பது வரக்கூடிய ஒன்றாகும். ஒரு சிலர் லோ சுகர் அல்லது ஐ சுகரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

அவர்கள் தினந்தோறும் இன்சுலின் போன்றவர்களை தவறாமல் எடுத்துக் கொண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு இயற்கை முறையில் என்ன செய்து நாம் அதிலிருந்து விடுபடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

வேம்பு:வேம்பு என்பது பல நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது வேம்பு மரமே மருத்துவ குணம் நிறைந்தது. முதலில் வேம்பிலையை எடுத்து சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும் அதனை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்ததை வடிகட்டி குடிக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் குளுக்கோஸ் ஏற்படும் ஹைபர் கிளைசீமியவுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.

பாகற்காய்:காய்கறிகளிலேயே மிகவும் கசப்பான உணவு என்றால் அது பாகற்காய் தான் பாகற்காய் சாப்பிடும் பொழுது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். டைப் ஒன் மற்றும் டைப் டூ சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் சாறை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை அல்லது சீராக இருக்கும் என கூறப்படுகிறது.

 

 

Exit mobile version