Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது!

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது!
மேஷம்:
அன்பர்களே இன்று உங்களுக்கு தேவையில்லா குழப்பங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்பத்தில் தேவையற்ற மனக் கசப்புகள் உண்டாகும்.உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபம் ராசிகாரர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் பெருகும் நன்னாள். வேலை செய்யும் அலுவலகத்தில் உயர்பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களுக்கு தனலாபம் கிட்டும் உங்களது உடல் ஆரோக்கியமும் சிறந்த காணப்படும்.
மிதுனம்:
மிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் தெய்வ ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.இன்று நீங்கள் பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றிகளை அடையலாம். வேலை செய்யும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.இன்று நீங்கள் பணத்தை செலவழிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.உங்கள் தந்தையுடன் நிலத்தில் அக்கறை கொள்வது நல்லது.
கடகம்:
கடகம் ராசி அன்பர்களே இன்று ஏதேனும் ஒரு புதிய வேலையை உருவாக்க யோசனை மேற்கொள்வீர்கள். அதனை பொறுமையாக கையாள்வதன் மூலம் வெற்றியை காணலாம்.உங்கள் துணையுடன் முரண்பாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.மேலும் உங்கள் இல்லத்தில் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.ஈட்டிய வருமானத்தை கவனமாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.
சிம்மம்:
சிம்மம் ராசி அன்பர்களே உங்கள் மனதை என்றும் ஒரு நிலையாக வைத்துக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் மன அமைதி மேற்கொள்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகவே காணப்படும்.சில பண இழப்புகள் நடக்க நேரிடும். அதனால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.உங்கள் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை கொள்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்லது நடக்கும் நன்னாள்.நீங்கள் தொடங்கிய புதிய வேலைகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.உங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.இன்று தனலாபம் கிட்டும் நன்னாள்.உங்கள் ஆரோக்கியமும் சிறந்து விளங்கும்.
துலாம்:
துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் முயற்சிகள் எடுத்து ஏதேனும் வேலைகளை செய்யுமாயின் வெற்றிகள் உண்டாகும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் நன்னாள். வேலை செய்யும் அலுவலகத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். தனலாபம் கிட்டும் மகிழ்ச்சியான நாள். உங்களது ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
விருச்சகம்:
விருச்சிகம் ராசி அன்பர்களே பொறுமையுடன் இருப்பதன் மூலம் உங்கள் இலக்கை அடைய முடியும்.வேலை செய்யும் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும்.திட்டமிட்டு வேலைகளை முடிப்பது மூலம் அலுவலகத்தில் நற்பெயர் உண்டாகும்.உங்கள் துணையிடம் தேவையற்ற விவாதங்களை தடுக்க பொறுமையை மேற்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.உங்கள் உடல்நலத்தில் சிறு மாற்றங்கள் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசி அன்பர்களே கடவுள் வழிபாடு மூலம் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும் வேலை செய்யும் இடங்களில் அதிக அளவு போன்றவை காணப்படும். உங்கள் இல்லற வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக காணப்படும்.சில செலவுகளால் கடன்கள் வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது.உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.
மகரம்:
மகரம் ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு நன்றாக அமையும். அதிர்ஷ்டங்கள் உருவாகும்.வேலை செய்யும் அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக காணப்படும்.உங்கள் நண்பர்களிடம் இருந்து பணவரவுகள் கிடைக்கும். உங்களது ஆரோக்கியமும் சிறப்புடனே காணப்படும்.
கும்பம்:
கும்பம் ராசி அன்பர்களே உங்களுக்கு நாள் இன்று சிறப்பாக அமையும்.உங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல நல்ல சிந்தனைகளை மேற்கொள்வீர்கள்.வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு உயர் பதிவுகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.உங்கள் இல்லற வாழ்க்கை மன அமைதியுடன் காணப்படும்.அதிக அளவு தனலாபம் கிட்டும் நன்றாக அமையும்.
மீனம்:
மீனம் ராசி அன்பர்களே நீங்கள் செய்யும் வேலைகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும் கடவுள் வழிபாட்டின் மூலம் இச்செயல்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம். உங்கள் துணையுடன் அனுசரித்துப் போவதன் மூலம் உங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாக அமையும். கடவுள் வழிபாடு சம்பந்தமாக பணத்தை செலவிட நேரிடும். உங்களது உடல் நலத்தில் அக்கறை கொள்வது.

Exit mobile version