Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேஷம் – இன்றைய ராசிபலன்!! காரியங்கள் கைகூடும் நல்ல நாள்!!

Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் – இன்றைய ராசிபலன்!! காரியங்கள் கைகூடும் நல்ல நாள்!!

மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு காரியங்கள் கைகூடும் நல்ல நாள். அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் நன்மைகள் பயக்கும் நாள். உங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியுடன் காணப்படும். மேஷ ராசி உள்ள பெண்களுக்கு கல்யாண தோஷம் ஏதேனும் இருப்பின் அதனை கழிப்பதற்கான உகந்த நாள் இன்று தான். ஆண் பெண் இருவருக்கும் எப்பேர்ப்பட்ட திருமண தடையாக இருந்தாலும் அதற்கான பரிகாரத்தை இன்று செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் பூரண நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலம் கூடி வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் பின்தொடர 9 என்ற இலக்க எண்ணை பயன்படுத்த வேண்டும் பின்பு பவள நிறத்தை பயன்படுத்த வேண்டும்.

Exit mobile version